- September 9, 2020
- General

இன்று நடைபெற்ற FPO இயக்குனர்கள் பைட்டக்கில் 6 FPO களில் இருந்து 23 இயக்குனர்கள் கலந்துகொண்டனர்
இந்த பைட்டக்கில்….
1) இது வரை 6 FPO கள் சேர்த்து 41 கிராமங்களில் 45 விவசாயிகள் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
2) உடுமலை FPO வில் 1 விவசாய குழுவில் கலப்படம் இல்லாத பொருட்கள் வாங்கி விற்பனை செய்ய துவங்கி உள்ளனர்.
3) வரக்கூடிய ஒரு மாதத்தில் 90 குழுக்கள் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
4) கண்ட வாரியாக இயக்குனர்கள் மற்றும் குழு பொறுப்பாளர்கள் சந்திக்க தேதி கீழ்க்கண்டவாறு முடிவாகி உள்ளது
*பேரூர், மதுக்கரை – 18.09.2020
* கிணத்துக்கடவு, உடுமலை – 19.09.2020
*பொள்ளாச்சி, ஆனைமலை- 21.09.2020 தனித்தனியாக நடைபெறும்
5) அடுத்த FPO இயக்குனர்கள் பைட்டக் வரும் 24.09.2020 வியாழக்கிழமை மதியம் 2.00 மணிக்கு பொள்ளாச்சி- பழனி ரோட்டில் உள்ள கெடிமேடு என்ற கிராமத்தில் நடைபெறும்
