- November 29, 2020
- General
ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் பேரூர் கண்ட விளையாட்டு துறையின் சார்பாக இன்று 1.11.2020 ஞாயிற்றுக்கிழமை வடிவேலம்பாளையம் கிராமத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது இதில் 8 கிராமங்களில் இருந்து 62 விளையாட்டு வீரர்கள் பங்குபெற்றனர் மேலும் ஏற்பாடுகள் செய்ய மற்றும் பார்வையாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இன்று தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றது வரும் ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்
